
சன் டிவியில் நேற்று(19/Dec/சனிக்கிழமை) ஒலிபரப்பான டீலா-நோ டீலா நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட ஒரு இளம்பெண், தன்னைப் பற்றி கூறுகையில்
தன்னை எல்லோரும் பொதுவாக unlucky என்று சொல்வார்கள்
என்றும், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்புகையில்
காலையில் தன் வீட்டு கார் டிரைவர் லேட்டாக வந்தார் எனவும்,
பின் காரில் வருகையில் டயர் பங்ச்சர் ஆகிவிட்டதாகவும்,அதன்
பின்னர் தன் நண்பருக்கு அழைத்து, அவருடைய காரில் வருகையில்
கடைசியில் அதுவும் பின்னால் பஸ் மோதி ஆக்ஸிடெண்ட்
ஆகிவிட்டதாகவும் அத்தனை தடங்கலையும் தாண்டி, தான் அந்த
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் கூறினார். பின்
தன்னம்பிக்கையுடன் விளையாடிய அவர் கடைசியில் 2000 ரூபாயுடன்
வீட்டிற்குச் சென்றார்.அவர் சொன்னதை எல்லாம் பார்த்த எனக்கு
YOU TUBE-ல் பார்த்த WRONG SIDE OF THE BED என்ற குரும்படம் தான்
ஞாபகத்திற்கு வந்தது.நீங்களும் பாருங்களேன்.
http://www.youtube.com/watch?v=uR_PzFZgsHU&feature=related -
5 மனசுல பட்டத பட்டுன்னு சொல்லுங்க:
நல்ல வீடியோ ..!!!
நல்ல படம்.
v.good v.good... :D... periya blogger aagi.. bandhaa pannak kadava... =))..
////வானம்பாடிகள் said...
நல்ல படம்.
December 23, 2009 7:55 AM
கலகலப்ரியா said...
v.good v.good... :D... periya blogger ////
thanks for visit &comments
very...very...thanks
அது சரி - நடப்பது நடக்கட்டும் - நல்லவையாகவே நடக்கட்டும்
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment